கற்க மறந்த பாடங்கள்

நாம் பள்ளியில் குழந்தை பருவத்திலிருந்து 21 வயது வரை படிக்கும் பாடங்கள் நம் வாழ்க்கைக்கு எத்தனை சதவிகிதம் உதவுகின்றது?

நாம் படிக்கும் பாடங்கள் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாய் வைத்திருக்கின்றது. ஆனால் ஆரோக்கியமான வாழ்வு, சந்தோஷமான தருணங்கள், சவாலான சூழ்நிலைகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதில்லை. மொத்தத்தில் சக மனிதர்களையே எதிரிகளாய் பார்க்கும் மனோபாவத்தினை வளர்த்துவிட்டுவிட்டது எனலாம்.

ஆனால் தமிழர்களாகிய நாம் இந்த உலகிற்கே எடுத்துக்காட்டாய் விளங்கினோம் ஒருநாள். நாம் சந்தோசமானவர்களாக, ஆரோக்கியமானவர்களாக, உடல் உறுதி மிக்கவர்களாக வாழ்ந்திருந்தோம். அவ்வாறு வாழ நம் முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்பதன் தொகுப்பே இந்த பாடங்கள்.

ஒவ்வொரு பாடமும் நம் வாழ்க்கைக்கு மிகவும் உதவும் பாடங்கள். இவற்றினையும் படித்து அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் YouTube-ல் இலவசமாக படிப்பதற்கான லிங்க் உள்ளது. உங்களுக்கு விருப்பமான பாடத்தை கிளிக் செய்து அதில் உள்ள வீடியோ-க்களை வரிசையாகப் பார்க்கவும். குறிப்பாக எங்கள் YouTube சேனலை Subscribe செய்யவும். நன்றி.

Career Life Skills

Guidelines for Parents

Creativity Development Skills

Our courses are being used by the leading College and Polytechnic students.