Our Latest Videos




Spoken English ( தமிழில் எளிதாக கற்கலாம் )

ஆங்கிலம் கற்றுக்கொள்ள எத்தனையோ வழிமுறைகள் வந்துவிட்டன. ஆனாலும் தமிழ் வழி பள்ளிக்கூடத்தில் படித்த மாணவர்கள் மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள எங்களின் பயிற்சி முறையே உலகின் மிகச்சிறந்த முறையாக திகழ்கின்றது. ��துவரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எங்களின் பயிற்சி முறையில் பயனடைந்திருக்கின்றார்கள்.  Read more ...