இந்த பயிற்சி அணைத்து பள்ளி மற்றும் கல்லுரி அல்லாத மாணவர்கள் , பெரியவர்கள் அனைவரும் கற்க கூடிய இந்தி பயிற்சி ஆகும்.
1. ஹிந்தி எழுத்துகள் மற்றும் வார்த்தைகள் பயிற்சி.
2 .Reading Exercise: ஹிந்தியில் இருப்பதை படித்து புரிந்து கொள்ள இந்த பயிற்சி மிகவும் உதவியாக இருக்கின்றது.
3. ஹிந்தி பாடல் வகுப்புகள் பயிற்சி.
4. ஹிந்தி கவிதை வகுப்புகள் பயிற்சி .
5. ஹிந்தி கதைகள் பயிற்சி .
6. ஹிந்தி இலக்கணம் பயிற்சி .
இந்த அணைத்து பயிற்சி வகுப்புகள் நமது ஹிந்தி வகுப்பில் உள்ளது .
கீழே உள்ள link ஐ கிளிக்க் செய்யவும் Spoken Hindi