ONLINE LEARNING COURSE
அடிப்படை விவரங்கள் (Foundation)
Price : 14,999
Total Duration
757 h 18 m
Total Topics
77
Payment Options
We accept Visa, MasterCard and American Express.
Payment Gateways
We have Instamojo, PayTM, PayPal & Direct Bank Transfer.
WHAT YOU WILL LEARN
Course Outcomes
- Write and debug C programs from the ground up.
- Understand variables, operators, conditions, and loops.
- Use functions, arrays, pointers, and structures with confidence.
- Read program output and reason through errors systematically.
- Build a strong foundation for advanced programming study.
ABOUT THE INSTRUCTOR
Learn from an experienced software solutions professional and instructor focused on clear, practical explanations.
Course Overview
ஜோதிடம் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக தன்னையே பாதுகாத்து வந்திருக்கின்றது. ஒருபுறம் ஜோதிட சூட்சுமத்தை அறிந்து அதை சந்தைப் பொருளாக மாற்ற வழி தேடி, ஒன்றும் புரியாமல், ஜோதிடம் பொய் என்று கூறும் மனிதர்களும், மறுபுறம் அரை குறை ஜோதிட ஆராய்ச்சியில் இறங்கி வெறும் நம்பிக்கையின் பேரில் சம்பாதிக்க முயற்சி செய்து மக்களை ஏமாற்றுபவரும் இருந்தாலும், ஜோதிடம் தன்னை தற்காத்து வருகின்றது.ஜோதிடம் என்பது ஒளி விஞ்ஞானம் ஆகும். இருளும் ஒளியும் ஜோதிடத்தின் இரு கண்கள். இரண்டையும் ஒருவர் முழுமையாக அறிந்துகொள்ளாமல் ஜோதிடத்தை முழுமையாக அறிவது மிகவும் கடினம்.
- யார் நல்ல ஜோதிடர்?
- மிருகங்களுக்கும் ஜோதிடம் பலிக்குமா?
- பூமிதானே சூரியனை சுற்றி வருகின்றது ஆனால் ஜோதிட கட்டத்தில் சூரியனும் ஒரு கிரகமாமே? அது எப்படி? சூரியன் ஒரு நட்சத்திரம் அல்லவா?
- என் விதி முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டதா? அப்படியானால் நான் எதுவுமே செய்ய வேண்டியதில்லையா?
- கல்யாணத்திற்கும் ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்? அதுவும் இந்த படித்த ஆண் பெண் கூட்டத்தில்?
- நட்சத்திரத்திற்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு?
- ஏன் நெப்டியூன், ப்ளூட்டோ ஆகிய கிரகங்களை ஜோதிடக்கட்டம் காட்ட வில்லை?
- ராகு கேது என்று ஒன்று இல்லவே இல்லையே? ஜோதிடக் கட்டத்தில் அது எப்படி வந்தது?
இது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் நம்முள் வருகின்றது. ஆனால் ஜோதிடத்தை முற்றிலுமாக தவிர்க்கவும் முடியவில்லை. ஏன் என்றால் என் வாழ்வில் நான் நினைத்தது எல்லாம் எல்லா நேரங்களிலுமே நடப்பதில்லை.
ஜோதிடத்தை நம்பலாமா? வேண்டாமா? நல்ல வழி காட்டுதல் கிடைக்குமா? நானும் ஜோதிடர் ஆக முடியுமா? இது போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் விடை இந்த பயிற்சியில் உள்ளது.
முதலில் எண்களின் விடாக்களை Preview செய்யுங்கள். பின் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பலன் பெறுங்கள்.
நன்றியுடன்,
Collectiva Knowledge Academy.
