உயிர் விளக்கங்கள்

உயிர் விளக்கங்கள்

Price : 499
Total Duration :   05:09:54
Total Topics   :   33
Buy Now Free Preview

Payment Options

We accept Visa, MasterCard and American Express.

Payment Gateways

We have Instamojo, PayTM, PayPal & Direct Bank Transfer.

Course Description

வாழ்க்கையைப்பற்றி பல சந்தேகங்களுக்கு நமக்கு விடை கிடைப்பதேயில்லை. ஆனாலும் இந்த கேள்விகள் நமக்கு அவ்வப்போது வந்துகொண்டே இருக்கின்றது.

இதுபோல இனம்புரியாத கேள்வி பதில்களின் தொகுப்பே இந்தே உயிர் விளக்கங்கள். இதில் உள்ள ஏதேனும் ஒரு கேள்வி பதில் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் அளிக்கக்கூடியதாக இருக்கலாம்.

எனவே உங்களின் பொன்னான நேரத்தில் சிறிதளவு செலவிட்டு இந்த வீடியோ தொகுப்பினை கட்டாயம் பாருங்கள். இதன் மூலமாக நமக்கும் நம்முடைய குழந்தைகள் சில நேரங்களில் கேட்கும் சிக்கலான கேள்விகளுக்கு நாம் பதற்றமில்லாமல் பதில் அளிக்க முடியும்.

வாழ்த்துக்கள்.

Course Content


Personal assistantce from technology experts.

Our courses are being used by the leading College and Polytechnic students.