ONLINE LEARNING COURSE
Python Programming
Price : 1,999
Total Duration
483 h 10 m
Total Topics
93
Payment Options
We accept Visa, MasterCard and American Express.
Payment Gateways
We have Instamojo, PayTM, PayPal & Direct Bank Transfer.
WHAT YOU WILL LEARN
Course Outcomes
- Write and debug C programs from the ground up.
- Understand variables, operators, conditions, and loops.
- Use functions, arrays, pointers, and structures with confidence.
- Read program output and reason through errors systematically.
- Build a strong foundation for advanced programming study.
ABOUT THE INSTRUCTOR
Learn from an experienced software solutions professional and instructor focused on clear, practical explanations.
Course Overview
Python, இன்னும் ஐந்து ஆண்டுகளில் கம்ப்யூட்டர் துறையில் மிகவும் மதிப்பு வாய்ந்த கணினி மொழியாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. தற்சமயம் வெளியான கருந்துளை நட்சத்திரத்தின் படம் Python உபயோகப் படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதால், உலகில் உள்ள முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தன்னுடைய பார்வையை Python பக்கம் திருப்பி உள்ளனர்.
அமெரிக்காவில் ஏற்கனவே இந்த கம்ப்யூட்டர் மொழிக்கு நல்ல வரவேற்பு உருவாகிவிட்டது. எனவே மாணவர்கள் அனைவரும் இந்த மொழியை கற்றுக்கொள்ளுங்கள்.
இந்த மொழியை, தமிழ் மூலமாக, கணினித் துறையில் 30 வருடங்கள் அனுபவம் வாய்ந்த திரு.தட்சிணா மூர்த்தி அவர்கள் மூலமாக கற்பது மிகவும் எளிதானது. இந்த பயிற்சியின் முடிவில் நீங்கள் செய்யப் போகும் இரண்டு Project உங்களை இந்தத் துறையில் சிறந்து விளங்க உதவி செய்யும்.
நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இந்த பயிற்சியில் உள்ள ஆரம்ப இலவச வீடியோக்களை பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் பணம் கட்டி முழு பயிற்சியையும் பாருங்கள். வாழ்த்துக்கள். நன்றி.



