Python Programming with Projects

 
 

Learn 100 + Programming courses in Tamil for Free

Download App

Course Description

Python என்ற வார்த்தை இப்போது அதிகமாக கேட்கப்பட்டு வரும் IT சம்பந்தமான வார்த்தை ஆகும். இனி வரும் காலங்களில் Python மிக அதிகமாக உபயோகப் படுத்தப்படும் ஒரு கம்ப்யூட்டர் மொழியாக உருவெடுத்து வருகிறது.

ஏனெனில் இந்த கம்ப்யூட்டர் மொழி, உலகளாவிய டெவலபர்களால் வெகு விரைவாக முன்னேற்றம் கண்டு வளர்ந்து வருகிறது. Data Analysis, Artificial Intelligence மற்றும் Machine Learning போன்ற சேவைகளுக்கு தகுந்த மிகவும் எளிமையாக உபயோகப் படுத்தக் கூடிய library இதில் அதிகமாக இருக்கின்றது.

எனவே இதன் பயன்பாடு உலக அளவில் வெகு வேகமாக அதிகரித்து வருகின்றது. இப்பேற்பட்ட ஒரு மொழியை நன்றாக உபயோகப் படுத்த வேண்டுமானால் நாம் Python-னின் அடிப்படையை நன்றாகப் புரிந்து வைத்திருக்கவேண்டும். இதையே எல்லோரும் அறிவுறுத்துகின்றார்கள்.

இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கம்ப்யூட்டர் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து கொண்டிருக்கும் திரு.சி.தட்சிணா மூர்த்தி அவர்கள் நம் தாய் மொழி தமிழில் மிகவும் அழகாக அதே சமயம் ஆழமான விசயங்களையும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் சொல்லிக் கொடுத்து இருக்கின்றார்.

மேலும், இதில் ஒரு சில மினி ப்ரோஜெக்ட்களும் அடங்கும். இந்த பயிற்சியை நீங்கள் முடிக்கும்போது நிச்சயமாக ஒரு நிறுவனத்தில் பணி புரியும் தகுதி உங்களுக்கு கிடைக்கும். இந்த பயிற்சியை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மாணவர்கள் பயின்று வருகின்றார்கள் என்பது மிகவும் குறிப்பிடத் தக்கது.

நன்றி.
கலேக்டிவா நாலெஜ் அகாடமி

Course Content


Software Development Fundamentals

Subject Name Duration
Python Programming  08:03 Read More
Logical Thinking in Python  07:31 Read More
Course Fee
2999/-
Python Programming
Total Duration :  08:03:10
Total Topics :  93
Read More...
Logical Thinking in Python
Total Duration :  07:31:00
Total Topics :  61
Read More...
Satisfication
Price :  3,998  2,999
24.99% Offer (Save 999)
Offer Valid Upto 31-01-2025
No. of Subjects :   2
Total Duration :   15:34:10
Buy Now Free Preview

Personal assistantce from technology experts.

Our courses are being used by the leading College and Polytechnic students.