COURSE DETAILS

மனித வாழ்வும் விஞ்ஞானமும்

Learn with clear explanations, practical examples, and a structured path from fundamentals to confidence.

ONLINE LEARNING COURSE

மனித வாழ்வும் விஞ்ஞானமும்

Price : 499
Total Duration  7 h 52 m
Total Topics  51
Buy Now Free Preview

Payment Options

We accept Visa, MasterCard and American Express.

Payment Gateways

We have Instamojo, PayTM, PayPal & Direct Bank Transfer.

WHAT YOU WILL LEARN

Course Outcomes

  • Write and debug C programs from the ground up.
  • Understand variables, operators, conditions, and loops.
  • Use functions, arrays, pointers, and structures with confidence.
  • Read program output and reason through errors systematically.
  • Build a strong foundation for advanced programming study.
C. Dhakchina Moorthy, Collectiva Knowledge Academy instructor

ABOUT THE INSTRUCTOR

Learn from an experienced software solutions professional and instructor focused on clear, practical explanations.

Course Overview

மனிதன் விஞ்ஞானத்தை அதிகம் நேசிக்க ஆரம்பித்துவிட்டான். ஏனெனில் பள்ளி கல்லூரிகளில் இயற்கையோடு இசைந்து வாழ்வது எப்படி என்று கற்றுத்தருவதை விட அதிகமாக விஞ்ஞானத்தையே அதிகம் போதிக்கின்றன.

ஆனால், என்னவோ மனிதன் மட்டும் சந்தோசமாக வாழ முடிய வில்லை. படிப்பு முடிந்து பல கனவுகளுடன் பல விதமான முயற்சி செய்து வயது நாற்பதைக் கடக்கும்போது நமக்குள் பல கேள்விகள் எழுகின்றன.

நான் யார்? நான் நினைப்பதெல்லாம் ஏன் நடப்பதில்லை? அப்படியே நடந்தாலும் நான் நிம்மதியாக இருக்க முடியவில்லையே ஏன்? இந்த அனைத்து கேள்விகளுக்கும் இந்த "மனித வாழ்வும் விஞ்ஞானமும்" என்ற பாடம் பதில் அளித்து நம்மை அமைதியாக்கும் என்று முழுமையாக நம்புகிறோம்.

நன்றி.

STRUCTURED CURRICULUM

Course Content


Our courses are being used by the leading College and Polytechnic students.