ஜோதிடத் தொழில் பழகு (Astrology)

 
 

Learn 100 + Programming courses in Tamil for Free

Download App

Course Description

ஜோதிடம் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக தன்னையே பாதுகாத்து வந்திருக்கின்றது. ஒருபுறம் ஜோதிட சூட்சுமத்தை அறிந்து அதை சந்தைப் பொருளாக மாற்ற வழி தேடி, ஒன்றும் புரியாமல், ஜோதிடம் பொய் என்று கூறும் மனிதர்களும், மறுபுறம் அரை குறை ஜோதிட ஆராய்ச்சியில் இறங்கி வெறும் நம்பிக்கையின் பேரில் சம்பாதிக்க முயற்சி செய்து மக்களை ஏமாற்றுபவரும் இருந்தாலும், ஜோதிடம் தன்னை தற்காத்து வருகின்றது.
 
ஜோதிடம் என்பது ஒளி விஞ்ஞானம் ஆகும். இருளும் ஒளியும் ஜோதிடத்தின் இரு கண்கள். இரண்டையும் ஒருவர் முழுமையாக அறிந்துகொள்ளாமல் ஜோதிடத்தை முழுமையாக அறிவது மிகவும் கடினம்.
 
  • யார் நல்ல ஜோதிடர்?
  • மிருகங்களுக்கும் ஜோதிடம் பலிக்குமா?
  • பூமிதானே சூரியனை சுற்றி வருகின்றது ஆனால் ஜோதிட கட்டத்தில் சூரியனும் ஒரு கிரகமாமே? அது எப்படி? சூரியன் ஒரு நட்சத்திரம் அல்லவா? 
  • என் விதி முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டதா? அப்படியானால் நான் எதுவுமே செய்ய வேண்டியதில்லையா?
  • கல்யாணத்திற்கும் ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்? அதுவும் இந்த படித்த ஆண் பெண் கூட்டத்தில்?
  • நட்சத்திரத்திற்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு?
  • ஏன் நெப்டியூன், ப்ளூட்டோ ஆகிய கிரகங்களை ஜோதிடக்கட்டம் காட்ட வில்லை?
  • ராகு கேது என்று ஒன்று இல்லவே இல்லையே? ஜோதிடக் கட்டத்தில் அது எப்படி வந்தது?
இது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் நம்முள் வருகின்றது. ஆனால் ஜோதிடத்தை முற்றிலுமாக தவிர்க்கவும் முடியவில்லை. ஏன் என்றால் என் வாழ்வில் நான் நினைத்தது எல்லாம் எல்லா நேரங்களிலுமே நடப்பதில்லை. ஒருவேளை ஜோதிடம் பார்த்து ஒரு முடிவை எடுத்திருந்தால் தவறு நடந்திருக்காதோ என்ற எண்ணம் அவ்வப்போது வருகின்றது.
 
ஜோதிடத்தை நம்பலாமா? வேண்டாமா? நல்ல வழி காட்டுதல் கிடைக்குமா? நானும் ஜோதிடர் ஆக முடியுமா? இது போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் விடை இந்த பயிற்சியில் உள்ளது.
 
முதலில் எங்களின் வீடியோக்களை Preview செய்யுங்கள். பின் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பலன் பெறுங்கள்.
 
நன்றியுடன்,
Collectiva Knowledge Academy.





Course Content


Business Development

Life Skills

Subject Name Duration
பணம் வளர்ப்போம் (BBA Money)  04:48 Read More
தொழில் வளர்ப்போம்  05:05 Read More
ஜோதிடத் தொழில் பழகு (அடிப்படை-1)  12:37 Read More
ஜோதிடத்தொழில் பழகு (அடிப்படை-2)  05:00 Read More
ஜோதிடத்தொழில் பழகு (அடிப்படை-3)  08:04 Read More
உடல், தமிழ், கணிதம்  02:02 Read More
உயிர், சக்தி, கர்மா  01:36 Read More
உயிர் விளக்கங்கள்  05:09 Read More
காதல்  00:57 Read More
சும்மா இரு  01:57 Read More
இலவசம் (Side effects)  01:51 Read More
இது தப்பா? (Sex and Sin)  02:15 Read More
Course Fee
24999/-
பணம் வளர்ப்போம் (BBA Money)
Total Duration :  04:48:14
Total Topics :  47
Read More...
தொழில் வளர்ப்போம்
Total Duration :  05:05:39
Total Topics :  36
Read More...
உடல், தமிழ், கணிதம்
Total Duration :  02:02:53
Total Topics :  9
Read More...
உயிர், சக்தி, கர்மா
Total Duration :  01:36:02
Total Topics :  13
Read More...
உயிர் விளக்கங்கள்
Total Duration :  05:09:54
Total Topics :  33
Read More...
காதல்
Total Duration :  00:57:18
Total Topics :  9
Read More...
சும்மா இரு
Total Duration :  01:57:12
Total Topics :  10
Read More...
இலவசம் (Side effects)
Total Duration :  01:51:29
Total Topics :  10
Read More...
இது தப்பா? (Sex and Sin)
Total Duration :  02:15:45
Total Topics :  16
Read More...
Satisfication
Price :  30,488  24,999
18.00% Offer (Save 5,489)
Offer Valid Upto 31-01-2025
No. of Subjects :   12
Total Duration :   51:26:55
Buy Now Free Preview

Personal assistantce from technology experts.

Our courses are being used by the leading College and Polytechnic students.