கற்க மறந்த பாடங்கள்

 
 

Learn 100 + Programming courses in Tamil for Free

Download App

Course Description

தற்சமயம் மனிதனின் வாழ்க்கையை மூன்று முக்கிய பாகங்களாகப் பிரிக்கலாம். முதல் 20 வருடங்கள், படிப்பிலேயே போய் விடுகின்றது.

இரண்டாவது 20 வருடங்கள் வேலை, தனக்கென ஒரு குடும்பம் மற்றும் நாம் நினைப்பதை சாதனை செய்ய வேண்டுமென்று ஓடுவதிலேயே காலம் கழிகின்றது.

மூன்றாவது 20 ஆண்டுகாலம் நம்மை முழுமையாக விழிப்படையச் செய்கின்றது. நாம் என்னதான் நினைத்தாலும் அது எல்லாமே அப்படியே நடப்பது இல்லை. எல்லாம் நடந்தாலும் அது நம்மை சந்தோசமாக வைத்துக் கொள்வது இல்லை. நாம் ஏதோ ஒன்றை நிச்சயமாக இழந்து இருக்கிறோம் என்பதை உணர்கின்றோம்.

நான் யார்? இந்த வாழ்க்கை ஏன்? கடவுள் இருக்கிறாரா இல்லையா? ஜோதிடம் பரிகாரம் என்பதெல்லாம் உண்மையா? என்ற பல கேள்விகள் நமக்கு எழும். இந்த கேள்விகளுக்கு எல்லாம் விஞ்ஞான ரீதியான பதிலை நம் மனம் தேடுகின்றது. இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிப்பதே இந்த கற்க மறந்த பாடங்கள்.

நமக்கு ஒரு வழி காட்டுதலாக இந்த 19 பாடங்களும் இருக்கும். இதில் நம்மை உணர்வதற்கான பாடங்கள், நாம் தொழிலில் சிறந்து விளங்க வழிகாட்டுதல்கள், மற்றும் நம் அறிவுத் திறனை வளர்த்துக்கொள்ளும் பாடங்கள் ஆகிய அனைத்தும் உள்ளன. முதலில் இதில் உள்ள இலவச பாடங்களைப் பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் பின் முழு பாடத்தையும் வாங்கி படித்து பயன் பெறுங்கள்.

முதலில் நாம் கற்றுக்கொண்டு பின் நம் பிள்ளைகளுக்கும் எடுத்துரைத்து அவர்களின் எதிர்காலம் சிறக்க ஆவன செய்வோம்.

நன்றி.


Course Content


Business Development

Creativity Development Skills

Life Skills

Subject Name Duration
பணம் வளர்ப்போம் (BBA Money)  04:48 Read More
தொழில் வளர்ப்போம்  05:05 Read More
Time Management For Students  01:17 Read More
Solving Rubiks Cube  01:29 Read More
Solving Sudoku Puzzles  01:30 Read More
Chess from Beginner to Master  04:52 Read More
Rapid Reading for Kids  01:38 Read More
உடல், தமிழ், கணிதம்  02:02 Read More
உயிர், சக்தி, கர்மா  01:36 Read More
இலவசம் (Side effects)  01:51 Read More
காதல்  00:57 Read More
சும்மா இரு  01:57 Read More
ஒரு நொடி கவனம்  01:37 Read More
இது தப்பா? (Sex and Sin)  02:15 Read More
மனித வாழ்வும் விஞ்ஞானமும்  07:52 Read More
உயிர் விளக்கங்கள்  05:09 Read More
இசையோடு இசையாய்  01:36 Read More
ஜோதிடம் நம்பத்தகுந்ததா  01:53 Read More
சும்மா பேசலாம் வாங்க  18:14 Read More
Course Fee
1999/-
பணம் வளர்ப்போம் (BBA Money)
Total Duration :  04:48:14
Total Topics :  47
Read More...
தொழில் வளர்ப்போம்
Total Duration :  05:05:39
Total Topics :  36
Read More...
Time Management For Students
Total Duration :  01:17:48
Total Topics :  8
Read More...
Solving Rubiks Cube
Total Duration :  01:29:20
Total Topics :  13
Read More...
Solving Sudoku Puzzles
Total Duration :  01:30:38
Total Topics :  19
Read More...
Chess from Beginner to Master
Total Duration :  04:52:38
Total Topics :  111
Read More...
Rapid Reading for Kids
Total Duration :  01:38:50
Total Topics :  13
Read More...
உடல், தமிழ், கணிதம்
Total Duration :  02:02:53
Total Topics :  9
Read More...
உயிர், சக்தி, கர்மா
Total Duration :  01:36:02
Total Topics :  13
Read More...
இலவசம் (Side effects)
Total Duration :  01:51:29
Total Topics :  10
Read More...
காதல்
Total Duration :  00:57:18
Total Topics :  9
Read More...
சும்மா இரு
Total Duration :  01:57:12
Total Topics :  10
Read More...
ஒரு நொடி கவனம்
Total Duration :  01:37:12
Total Topics :  6
Read More...
இது தப்பா? (Sex and Sin)
Total Duration :  02:15:45
Total Topics :  16
Read More...
உயிர் விளக்கங்கள்
Total Duration :  05:09:54
Total Topics :  33
Read More...
இசையோடு இசையாய்
Total Duration :  01:36:20
Total Topics :  13
Read More...
ஜோதிடம் நம்பத்தகுந்ததா
Total Duration :  01:53:18
Total Topics :  13
Read More...
சும்மா பேசலாம் வாங்க
Total Duration :  18:14:05
Total Topics :  80
Read More...
Satisfication
Price :  13,281  1,999
84.95% Offer (Save 11,282)
Offer Valid Upto 20-07-2024
No. of Subjects :   19
Total Duration :   67:46:38
Buy Now Free Preview

Personal assistantce from technology experts.

Our courses are being used by the leading College and Polytechnic students.